Free Quran, prayer times, Qibla & Zakat toolsEnglishاردوहिन्दीবাংলাالعربية
Sukon logoSukonMade for Muslims everywhere
Free Quran eBook · Tamil

Surah Al-Fil سُورَةُ الفِيلِ

Surah 105 of the Holy Quran — “The Elephant” — in Arabic with Tamil translation by Jan Trust Foundation. Read online or save as PDF.

Surah 105 of 1145 ayahsRevealed in MakkahTamil translation

Listen with audioAll Quran eBooks

Tip: “Download PDF” opens your device’s print screen — choose “Save as PDF”.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ1

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ2

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ3

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ4

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ5

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

Arabic text: Tanzil Project (tanzil.net), used under its licence with credit. Tamil translation: Jan Trust Foundation. Shared free for reading and learning. The translation gives the meaning of the Quran; it is not a replacement for the Arabic.

← Surah 104Surah 106 →

This surah in other languages: English · اردو · हिन्दी · বাংলা · മലയാളം · Bahasa Indonesia · Türkçe · Français